சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!!
சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: 43 வயதான நபர் ஒருவர் போதையில் காவல்துறை அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியததற்காகவும்,தகராறு செய்ததற்காகவும், அதிகாரிகளை உதைத்ததற்காகவும் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். நேற்று மாலை (மே 17) காவல்துறை இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செம்பாவாங் டிரைவில் உள்ள பிளாக் 363C இல் ஒரு குடியிருப்புப் பகுதியில் போதையில் இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தகராறு செய்ததாக மாலை 6:15 மணி […]
சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!! Read More »










