உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்..!!! காரணம் என்ன..??
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்..!!! காரணம் என்ன..?? புக்கிட் திமா விரைவுச் சாலையில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடிக்கு செல்லும் வழியான எக்ஸிட் 10B அருகில் ஒரு சாலை விபத்து இன்று (மார்ச் 10) காலை 10 மணி அளவில் விபத்து ஏற்பட்டது. இதனால் இரண்டு பாதைகளுக்கும் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. இது குறித்த குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் […]
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்..!!! காரணம் என்ன..?? Read More »










