போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!!
போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!! சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்து இருக்கு பயணம் செய்த பெண் ஒருவர் போதைப் பொருள் கடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதைச் சேர்ந்த நியூசிலாந்து பெண் ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆக்லாந்து விமான நிலையத்தை அடைந்துள்ளார். அப்போது அவரது பயணப்பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 18 பொட்டலங்கள் இருந்ததாகவும் அது போதைப்பொருள் என்பதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் இன்ஜினியரிங் துறையில் வேலை […]
போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!! Read More »










