வேலைக்குச் சேர்ந்த 2 மாதங்களிலேயே கைவரிசை..! முதலாளி வீட்டில் S$14,949 மதிப்பிலான பொருட்கள் திருட்டு!
வேலைக்குச் சேர்ந்த 2 மாதங்களிலேயே கைவரிசை..! முதலாளி வீட்டில் S$14,949 மதிப்பிலான பொருட்கள் திருட்டு! சிங்கப்பூரில் வீட்டு வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே முதலாளியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான சுலாஸ்திரி (Sulastri) என்ற அந்தப் பணிப்பெண், சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட்வுட் டெரஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு மாதம் S$700 சம்பளமாக வழங்கப்பட்டதாக […]










