சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..??
சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..?? சிங்கப்பூரைச் சேர்ந்த 62 வயதான பில் டான் கெங் ஹ்வீ, என்பவர் டிசம்பர் 2024 முதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினில் செயல்பாட்டு ஆதரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார் செப்டம்பர் 11, 2025 அன்று அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று அறிந்த அவர் பெரும் அதிருப்திக்கு ஆளானார். இதற்கு காரணம் அவருடன் வேலை பார்த்த சக ஊழியரே என்று அவர் நம்பினார். […]










