singapore breaking updates

சிங்கப்பூர் ஜாலான் பெசாரில் பரபரப்பு..!! பெஞ்சில் இறந்து கிடந்த நபர்..!!

சிங்கப்பூர் ஜாலான் பெசாரில் பரபரப்பு..!! பெஞ்சில் இறந்து கிடந்த நபர்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் உள்ள ஒரு சந்தில், 51 வயதான ஒருவர் பெஞ்சில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) மாலை சுமார் 4.25 மணியளவில், 36 அப்பர் வெல்ட் சாலைக்கு அருகிலுள்ள ஒரு சந்தில் நிகழ்ந்தது. அப்போது, ஒருவர் சுயநினைவின்றி பெஞ்சில் கிடப்பதாகவும், அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

சிங்கப்பூர் ஜாலான் பெசாரில் பரபரப்பு..!! பெஞ்சில் இறந்து கிடந்த நபர்..!! Read More »

Queenstown Library செல்ல முடியாதா..?? பொதுமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!!

Queenstown Library செல்ல முடியாதா..?? பொதுமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் Queenstown பகுதியில் உள்ள நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் இடம் தேடும் பொதுமக்களுக்கு இரண்டு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Queenstown Library மூடப்பட்டதால், அப்பகுதி residents பலரும் படிப்பு மற்றும் அலுவலகப் பணிகளுக்காக மாற்று இடங்களைத் தேடி வந்தனர். இதையடுத்து Queenstown மற்றும் Leng Kee Community Club-களில் study spaces பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

Queenstown Library செல்ல முடியாதா..?? பொதுமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!! Read More »

22 வயதில் இத்தனை சொகுசு கார்களா..? சிங்கப்பூர் இளைஞர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு..!!

22 வயதில் இத்தனை சொகுசு கார்களா..? சிங்கப்பூர் இளைஞர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு..!! மின்னிலக்க நாணயத் திருட்டு வழக்கில் சிக்கியுள்ள 22 வயது சிங்கப்பூர் இளைஞரிடம் இருந்து 28 சொகுசு கார்கள் உள்ளிட்ட ஏராளமான ஆடம்பரப் பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாலோன் லாம் என்ற அந்த இளைஞர், அமெரிக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய மின்னிலக்க நாணயத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின்

22 வயதில் இத்தனை சொகுசு கார்களா..? சிங்கப்பூர் இளைஞர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூர் BKE-யில் பயங்கர விபத்து..!! MPV மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்..!!

சிங்கப்பூர் BKE-யில் பயங்கர விபத்து..!! MPV மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்..!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த MPV-யின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயது இளைஞரும், அவருடன் சென்ற 21 வயது பெண்ணும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (செப்டம்பர் 9) காலை சுமார் 11.20 மணியளவில் புக்கிட் திமா விரைவுச் சாலையில்

சிங்கப்பூர் BKE-யில் பயங்கர விபத்து..!! MPV மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்..!! Read More »

சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு 9% வரை சம்பள உயர்வு..! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு 9% வரை சம்பள உயர்வு..! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..! சிங்கப்பூரில் அரசியல் பதவி வகிப்பவர்களின் சம்பளத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு மூன்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் தலைமைப் பொறுப்புகளுக்கு திறமையானவர்களை ஈர்ப்பதற்கான முக்கிய காரணியாக அதிக சம்பளம் இருக்கக்கூடாது என்றும் அவை வலியுறுத்தியுள்ளன. தற்போது பதவியில் இருக்கும் அரசியல் பதவியாளர்களுக்கு வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் ஒருமுறை சம்பள மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில் சில பதவிகளுக்கு அதிகபட்சமாக 9% வரை

சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு 9% வரை சம்பள உயர்வு..! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..! Read More »

1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..!

1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..! சிங்கப்பூர்: மலேசியாவின் 1MDB ஊழல் விவகாரம் தொடர்பாக, சிங்கப்பூரின் DBS வங்கி மீது சுமார் S$1.3 பில்லியன் (US$1.03 பில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1MDB விவகாரத்துடன் தொடர்புடைய சொத்துகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான்கு நிறுவனங்களின் கலைப்பாளர்கள் (liquidators) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் இந்த வழக்கில்👉 BlackRock Commodities (Global), 👉Platinum Global Luxury Services, 👉Affinity Equity International

1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..! Read More »

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி!

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி! சிங்கப்பூரில் வேலை தேடும் வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களுக்கு பொருத்தமான வேலையைத் தேர்வு செய்வதுடன், ஆவணங்கள், வேலைவாய்ப்பு ஏஜென்சிகள், சம்பளம் மற்றும் வேலை அனுமதி தொடர்பான விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது முக்கியம். சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படிஎன்பதில் அனுபவம் முதல் வேலை அனுமதி வரை பல்வேறு அம்சங்களை தெரிந்துகொள்வது, மோசடிகளில்

சிங்கப்பூர் வேலை தேடுவது எப்படி? ஏமாறாமல் வேலை பெற முக்கியமான வழிகாட்டி! Read More »

சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!!

சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!! சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்திற்கான முதல் சுற்று COE (Certificate of Entitlement) ஏல முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து பிரிவுகளுக்கான COE விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை முதன்முறையாக S$130,000-ஐ கடந்துள்ளது. Category A COE: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை S$133,009 ஆக பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!! Read More »

சிங்கப்பூர் MRT-ல் இதையெல்லாம் செய்யக்கூடாது..!! விதிகளை மீறினால் எவ்வளவு அபராதம்..?

சிங்கப்பூர் MRT-ல் இதையெல்லாம் செய்யக்கூடாது..!! விதிகளை மீறினால் எவ்வளவு அபராதம்..? சிங்கப்பூரில் தினசரி ஆயிரக்கணக்கானோர் MRT ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுவான ஒழுங்கை உறுதி செய்வதற்காக MRT ரயில்களிலும் நிலையங்களிலும் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த விதிகளை மீறினால் சில சந்தர்ப்பங்களில் அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பாக எச்சில் துப்புதல், குப்பை போடுதல், மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், அவசரகால சாதனங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களுக்கு எதிராக விதிகள் உள்ளன. 👉MRT-ல்

சிங்கப்பூர் MRT-ல் இதையெல்லாம் செய்யக்கூடாது..!! விதிகளை மீறினால் எவ்வளவு அபராதம்..? Read More »

S$46 மில்லியன் மோசடி இழப்பு தவிர்ப்பு..!! சிங்கப்பூர் காவல்துறை–வங்கிகள் அதிரடி நடவடிக்கை..!!

S$46 மில்லியன் மோசடி இழப்பு தவிர்ப்பு..!! சிங்கப்பூர் காவல்துறை–வங்கிகள் அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் காவல்துறையின் Anti-Scam Centre (ASC) மற்றும் 5 வங்கிகள் இணைந்து மேற்கொண்ட இரண்டு மாத கால நடவடிக்கையில், 400க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் S$46 மில்லியனுக்கும் அதிகமான சாத்தியமான பண இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நடவடிக்கை 2026 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெற்றது. இதில் DBS, UOB, OCBC, Standard Chartered

S$46 மில்லியன் மோசடி இழப்பு தவிர்ப்பு..!! சிங்கப்பூர் காவல்துறை–வங்கிகள் அதிரடி நடவடிக்கை..!! Read More »