9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்..! 6 பேர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு..!!
9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்..! 6 பேர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு..!! சிங்கப்பூரில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்றது, அவற்றை ஏற்பாடு செய்தது தொடர்பாக 6 பேர் மீது இன்று (செப்டம்பர் 9) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 முதல் 36 வயதுக்குட்பட்ட இந்த 6 பேரும், பெரும்பாலும் Public Order Act எனப்படும் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். குற்றச்சாட்டுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்தானா அருகே நடைபெற்ற பேரணி, […]










