singapore breaking updates

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..!

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூரின் பெடோக் (Bedok) பகுதியில் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் சுமார் 1:35 மணியளவில் நியூ அப்பர் சாங்கி சாலையில் நடந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு சிறிய பேருந்து (Mini Bus), ஒரு லாரி மற்றும் 3 கார்கள் என மொத்தம் […]

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன?

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் Jurong Port Road பகுதியில் சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறிச் சென்ற Prime Mover வாகனம், பேருந்து ஒன்றுடன் மோதும் நிலை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதிய வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கவனத்தைப் பெற்றுள்ளது. சமூக ஊடகப்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..!

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..! சிங்கப்பூருக்கு வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு சட்டங்களையும் குடிநுழைவு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விசா அல்லது பணி அனுமதி தொடர்பான விதிமீறல்கள், தவறான தகவல்கள், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து deport செய்யப்படலாம். சில சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. 1. சிங்கப்பூரில் Deport செய்வதற்கான முக்கிய

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..! Read More »

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..!

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..! சிங்கப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘தி டிரேட் டெஸ்க்’ (The Trade Desk), உலகளவில் தனது ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் சிங்கப்பூரில் பணியாற்றும் சில ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜெஃப் கிரீன், செப்டம்பர் 3ஆம் தேதி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் ஆட்குறைப்பு தொடர்பான தகவலை அறிவித்தார். ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர்

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..! Read More »

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு?

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு? சிங்கப்பூரில் உள்ள இரண்டு உணவங்காடி மையங்கள் (Hawker Centres) அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, சுமார் 3 மாதங்களுக்கு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தோ பாயோ 7-வது லேன் சந்தை மற்றும் உணவங்காடி: செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை இந்த உணவங்காடி மூடப்படும்.புதுப்பிப்பு பணிகளில், மழைநீர் உள்ளே புகுவதைத் தடுக்கும் வகையில் கூரையின் வடிவமைப்பு மேம்படுத்துதல்,

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு? Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!ஆர்வலர் ஜலவன் வாம் மீது 5 புதிய குற்றச்சாட்டுகள்..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!ஆர்வலர் ஜலவன் வாம் மீது 5 புதிய குற்றச்சாட்டுகள்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்வலர் ஜலவன் வாம் மீது மேலும் ஐந்து புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இன்று (செப்டம்பர் 7) அவர்மீது இந்த புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 வயதான சிங்கப்பூர் நாட்டவரான ஜலவன் வாம் மீது, அரசு நீதிமன்றங்களின் வளாகத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது, சாங்கி சிறைச்சாலைக்கு அருகே நடைபெற்ற பல்வேறு

சிங்கப்பூரில் பரபரப்பு..!!ஆர்வலர் ஜலவன் வாம் மீது 5 புதிய குற்றச்சாட்டுகள்..!! Read More »

சிங்கப்பூரில் வருகிறது அசத்தல் இலையுதிர் விழா..!! என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் தெரியுமா?

சிங்கப்பூரில் வருகிறது அசத்தல் இலையுதிர் விழா..!! என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் தெரியுமா? சிங்கப்பூர் :சிங்கப்பூரில் நான்காவது வருடாந்திர “மத்திய இலையுதிர் விழா குடும்பக் கொண்டாட்டம்” அடுத்த வார இறுதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஏற்பாட்டாளர்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான கொண்டாட்டத்தில் ஊடாடும் விளக்கு ஊர்வலம், செய்முறைப் பட்டறைகள், இலையுதிர் கால மையக்கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலை நிறுவல்கள் உள்ளிட்ட மொத்தம்

சிங்கப்பூரில் வருகிறது அசத்தல் இலையுதிர் விழா..!! என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் பயங்கர கார் விபத்து..!!ஓட்டுநருக்கு 13½ ஆண்டுகள் வரை சிறை?

சிங்கப்பூரில் பயங்கர கார் விபத்து..!!ஓட்டுநருக்கு 13½ ஆண்டுகள் வரை சிறை? சிங்கப்பூரின் டம்பைன்ஸ் பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தொடர் கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 45 வயதான முகமது ஷாஃபி இஸ்மாயில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 7) நீதிமன்றத்தில் அரசு தரப்பு, அவருக்கு 12 ஆண்டுகள்

சிங்கப்பூரில் பயங்கர கார் விபத்து..!!ஓட்டுநருக்கு 13½ ஆண்டுகள் வரை சிறை? Read More »

30 பில்லியன் டாலர் பணமோசடி வழக்கு: ஆன்லைன் ஏலத்தில் 600+ சொகுசுப் பொருட்கள்..!!

30 பில்லியன் டாலர் பணமோசடி வழக்கு: ஆன்லைன் ஏலத்தில் 600+ சொகுசுப் பொருட்கள்..!! சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 30 பில்லியன் டாலர் பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசுப் பொருட்களின் முதல் கட்ட ஆன்லைன் ஏலம் இன்று (செப்டம்பர் 7) தொடங்கியுள்ளது. முதல் இரண்டு ஏலங்களில் மட்டும் 624 பொருட்கள் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் S$2.9 மில்லியன் முதல் S$3.9 மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் Hermès,

30 பில்லியன் டாலர் பணமோசடி வழக்கு: ஆன்லைன் ஏலத்தில் 600+ சொகுசுப் பொருட்கள்..!! Read More »

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! சிங்கப்பூரின் Mandai Lake Road பகுதியில் கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, பின்னர் சுவரில் பலமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் நடைபெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தின்போது வெள்ளை நிற கார் ஒன்று Mandai Lake Road-ல் சென்று கொண்டிருந்தது. அப்போது

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! Read More »