சிங்கப்பூர் வேலைக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை..! இந்த 5 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்..!
சிங்கப்பூர் வேலைக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை..! இந்த 5 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்..! வெளிநாட்டில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், முறையான விழிப்புணர்வு இல்லாமல் ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் பண இழப்பு ஏற்படுவதுடன், கடைசி வரை சிங்கப்பூர் செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யும்போது தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். 1. அங்கீகாரம் இல்லாத ஏஜென்ட்களை நம்புவது: நண்பர்கள் அல்லது உறவினர்கள் […]










