சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை..!!விமானம் 53 நிமிடம் தாமதம்..25 வயது இளைஞர் கைது!
சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை..!!விமானம் 53 நிமிடம் தாமதம்..25 வயது இளைஞர் கைது! சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதுடன், விமானத்திற்குச் செல்லும் பாலம் வழியாக அனுமதியின்றி சென்ற 25 வயது பிரிட்டிஷ் இளைஞருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனையும், S$2,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அருட்செல்வன் கர்ணன் என்ற அந்த இளைஞர், மதுபோதையில் செய்த செயல்களால் விமானம் 53 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட காரணமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19ஆம் […]










