சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..!
சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் அருகே துணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லிமோசின் டாக்சி ஒன்றுடன் மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:40 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 நோக்கிச் செல்லும் ஏர்போர்ட் பவுல்வர்ட் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னர் […]
சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! Read More »










