சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!
சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சுமார் 41,800 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டு,குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 26 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டுக்குள் நுழைவதற்கான தடை உள்ளவர்களை முன்கூட்டியே […]
சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! Read More »










