singapore news breakiing

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial […]

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? சிங்கப்பூரில் டோவா பேயோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கார் ஓட்டுநரின் கைபேசியில் சட்ட விரோதமான பல சூதாட்ட இணையதளங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக தெரிந்தால் போதும்..!! ஆகஸ்ட் 4ஆம் தேதி

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? Read More »

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..!

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! சிங்கப்பூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொடியை உயர்த்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ‘மேசிவ் அட்டாக்’ (Massive Attack) இசைக்குழுவின் உறுப்பினர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நிகழ்ச்சியில் நடந்தது என்ன?சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இசைத் திருவிழாவில்

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! Read More »

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!!

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே (Boon Lay) பேருந்து நிலையத்திற்கு அருகே, எஸ்.எம்.ஆர்.டி. (SMRT) நிறுவனத்தின் இருதளப் பேருந்து ஒன்று சாலையோர நடைபாதை மேடையில் (Kerb) ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை சுமார் 6:40 மணியளவில், ஜூராங் வெஸ்ட் சென்ட்ரல் 3 (Jurong West Central 3) மற்றும்

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…!

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சாலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது உள்ளதை விட மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! சட்டத் திருத்த மசோதாவின்

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..! சிங்கப்பூர் : சிலேட்டர் விரைவுச்சாலையில் நேற்று(ஆகஸ்ட் 4) காலை ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஆகஸ்ட் 4 ) காலை 7:50 மணி அளவில் மத்திய

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..! Read More »

சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் ஆள்கடத்தல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான 38 வயது நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நேற்று(ஆகஸ்ட் 4) அதிகாலை 1:55 மணியளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. கான்பெரா தெருவில் உள்ள ஒரு வாகனம்

சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்!

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்! வெளிநாட்டவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசி தகுதி(PR) பெற்று தருவதாகக் கூறி, போலியான வேலை ஏற்பாடுகள் மூலம் ஏமாற்றிய 43 வயது சிங்கப்பூர் பெண்ணான வாங் ஜுயேவுக்கு 10 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை அனுமதிச் சீட்டுக்கான (Employment Pass) விண்ணப்பப் படிவத்தில் பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை

சிங்கப்பூர் PR பெயரில் போலி வேலை..!! பெண்ணின் மோசடி அம்பலம்! Read More »

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன?

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன? சிங்கப்பூர்: சைனா டவுனில் நீல் சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கருப்பு நிற செடான் காரின் எஞ்சினில் இருந்து அறியப்படாத காரணங்களால் புகை வரத் தொடங்கியது. அதனால் அந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது. நேற்று முன்தினம்  (ஜூலை 15)  இரவு சுமார் 9 மணி அளவில் Xiaohongshu -வில் பயனர் ஒருவர் இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன? Read More »

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4-ல் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (ஜூலை 15) அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை சுவாசித்ததால் சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 4, பிளாக் 412-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாலை 3:15 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM

புக்கிட் படோக்கில் பரபரப்பு..!! குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!! Read More »