singapore news in tamil

புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..! தீ விபத்தில் சிக்கிய 70 வயது பெண் உயிரிழப்பு!

புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..! தீ விபத்தில் சிக்கிய 70 வயது பெண் உயிரிழப்பு! சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் உள்ள பெண்டிங் ரோடு, பிளாக் 126-ன் 6-வது மாடி HDB குடியிருப்பு ஒன்றில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, வீட்டின் ஆறாவது மாடி குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறியது. வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியிருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை […]

புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..! தீ விபத்தில் சிக்கிய 70 வயது பெண் உயிரிழப்பு! Read More »

S$1 கொடுத்து போலி Review-கள்..! சிங்கப்பூரில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி

S$1 கொடுத்து போலி Review-கள்..! சிங்கப்பூரில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி சிங்கப்பூரில் நுகர்வோர் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் ஆன்லைன் மதிப்புரைகள் அனைத்தும் உண்மையான வாடிக்கையாளர்களால் பதிவிடப்பட்டவை அல்ல என்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சில நிறுவனங்களுக்கு சாதகமான 5 நட்சத்திர மதிப்புரைகளைப் பதிவிடுவதற்காக, நபர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஒரு மதிப்புரைக்கு S$1 முதல் S$5 வரை வழங்கப்படும் விளம்பரங்களும் ஆன்லைனில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCS), போலி மதிப்புரைகள் நுகர்வோரை

S$1 கொடுத்து போலி Review-கள்..! சிங்கப்பூரில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி Read More »

சிங்கப்பூர் நீதிமன்ற கோப்புகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..!! நடந்தது என்ன?

சிங்கப்பூர் நீதிமன்ற கோப்புகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..!! நடந்தது என்ன? சிங்கப்பூர் :சிங்கப்பூரில் அரசு நீதிமன்றங்களுக்கு வெளிப்புற தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிபுணராகச் சேவை வழங்கி வந்த 42 வயது இந்தியரான ஜனார்த்தனன் தமிழ் கோவன், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மடிக்கணினியில் சட்டவிரோதமாக மாற்றங்களைச் செய்த குற்றத்திற்காக 28 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜனார்த்தனனுக்கு கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தண்டனை விதிக்கப்பட்டது.ஜனார்த்தனன் செய்த மாற்றத்தின் மூலம், அனுமதி பெறாத ஒருவர் வேறு

சிங்கப்பூர் நீதிமன்ற கோப்புகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..!! நடந்தது என்ன? Read More »

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்!

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்! சிங்கப்பூரின் காலாங் பகுதியில் உள்ள தஞ்சோங் ரூ ரிவர்ஃபிரண்ட் II கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மனிதவள அமைச்சு (MOM) விசாரணை நடத்தி வருகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி மாலை சுமார் 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத் தளத்தில் இந்தச் சம்பவம்

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்! Read More »

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது!

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது! சிங்கப்பூரில் Telegram செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மேற்கொண்ட ஒருநாள் நாடு தழுவிய நடவடிக்கையில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் பாதி பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Telegram-ல் இயங்கி வந்த பல்வேறு சேனல்களில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து CNB விசாரணை மேற்கொண்டது. இந்த

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது! Read More »

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்!

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்! சிங்கப்பூரில் உள்ள தொழில்துறை கட்டிடத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பார்சல்கள் தீயில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் Toh Guan Road East பகுதியில் உள்ள 9 மாடி தொழில்துறை கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்! Read More »

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!!

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!! சிங்கப்பூரில் மாணவர்களின் WhatsApp கணக்குகளை கைப்பற்றி, அவர்களது பெற்றோரிடம் மாணவர்கள் போல நடித்து பணம் பறிக்கும் புதிய வகை மோசடி தொடர்பாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் தொடக்கம் இதுபோன்ற குறைந்தது 8 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் குறைந்தது S$18,000 பணம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில், முதலில் மாணவர்களின் WhatsApp கணக்குகளுக்கான அணுகலை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!! Read More »

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்!

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் சாலையைக் கடந்து சென்ற சிறுவன் ஒருவரை திரும்பிய வெள்ளை நிற கார் மோதிய சம்பவம் தொடர்பாக 42 வயது கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார். இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சுமார் 7:55 மணியளவில், ஆங் மோ கியோ 10வது அவென்யூ அருகே இடம்பெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்! Read More »

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!!

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் இரண்டாம் தலைமுறை மின்னணு சாலை சுங்கக் கட்டண வசூல் அமைப்பான ERP 2.0, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளாக, அடுத்த மாதம் முதல் சிங்கப்பூர் சாலைகளில் புதிய நீல நிற ERP அடையாளங்கள் மற்றும் “ERP சுங்க மண்டலம்” என்ற சாலை குறியீடுகள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளன. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்ட

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!!

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் நேரத்தில் உள்ளூர் காற்றின் தரம் திடீரென மோசமடைந்ததுடன், பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் புகைமூட்டம் காணப்பட்டது. தெற்குப் பகுதிகளில் நேற்று (28 ஆம் தேதி) காலை 11 மணிக்குப் பிறகு மணிநேர PM2.5 செறிவு உயரத் தொடங்கியது.நேற்று பிற்பகல் 2 மணியளவில் இது ஒரு கன மீட்டருக்கு 112 மைக்ரோகிராம் என்ற அளவை எட்டியது. பின்னர் மாலை 4 மணியளவில்

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!! Read More »