singapore news in tamil

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழை பெய்தபோதிலும் காரில் பற்றிய தீ அணையாமல், தீப்பிழம்புகளுடன் கார் எரிந்தது. இந்தச் சம்பவம் நேற்று (செப். 22) மாலை சுமார் 5.45 மணியளவில் டம்பைன்ஸ் சாலை மற்றும் டம்பைன்ஸ் அவென்யூ 10 சந்திப்பில் நடைபெற்றது. கார் தீப்பிடிப்பதற்கு முன்பு, சாலையின் நடுவே கார் நிறுத்தப்பட்டிருந்ததையும், ஓட்டுநர் பதற்றத்துடன் குடையைப் […]

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!! Read More »

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..!

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..! சிங்கப்பூரில் கர்ப்பமானதாலும், மகப்பேற்று விடுப்பு வழங்க வேண்டியிருந்ததாலும் தவறான முறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகார் அளித்த பெண்ணுக்கு S$19,800 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வேலையிடச் சம்பளக் கோரிக்கை நடுவர் மன்றம் வழங்கியுள்ளது. பெண்ணுக்கு 3 மாதச் சம்பளத்துக்கு இணையான தொகையும், அவர் எதிர்கொண்ட பாதிப்புக்காக மேலும் 3 மாதச் சம்பளத்துக்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் 2021ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில்

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..! Read More »

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு!

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு! சிங்கப்பூரில் எட்டோமிடேட் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்களை சட்டவிரோதமாக விநியோகித்ததாகக் கூறப்படும் 41 வயது நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டுப் பகுதியில், மேலும் இரு சந்தேக நபர்களுடன் அந்த நபர் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு! Read More »

சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ 4, பிளாக் 254-ல் உள்ள HDB குடியிருப்பின் 7ஆம் மாடி வீட்டில் நேற்று (செப்டம்பர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டது காலை 10:45 மணியளவில் தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற SCDF அதிகாரிகள், வீட்டின் வரவேற்பறையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டனர். வரவேற்பறையில் இருந்த பொருட்களில்

சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி! Read More »

சிங்கப்பூரில் பாட்டில், கேன்களுக்கு புதிய மாற்றம்..! அக்டோபர் 1 முதல் முக்கிய விதி!

சிங்கப்பூரில் பாட்டில், கேன்களுக்கு புதிய மாற்றம்..! அக்டோபர் 1 முதல் முக்கிய விதி! சிங்கப்பூரில் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டம் (Beverage Container Return Scheme – BCRS) மூலம் இதுவரை 3.3 கோடிக்கும் அதிகமான பாட்டில்கள் மற்றும் கேன்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. செப்டம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 553 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பதப்படுத்தப்பட்டுள்ளதாக BCRS Ltd தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சிங்கப்பூரின் Tuas பகுதியில் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய Counting

சிங்கப்பூரில் பாட்டில், கேன்களுக்கு புதிய மாற்றம்..! அக்டோபர் 1 முதல் முக்கிய விதி! Read More »

3 உயிர்களை பறித்த ஹவ்காங் தீ விபத்து..தீ எப்படி ஏற்பட்டது? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

3 உயிர்களை பறித்த ஹவ்காங் தீ விபத்து..தீ எப்படி ஏற்பட்டது? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 18 வயது மகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை செப்டம்பர் 21, 2026 அன்று தொடங்கியது. இந்த தீ விபத்து 2025 ஜனவரி 9ஆம் தேதி, பிளாக் 971 ஹங்காங் பகுதி 91-ல் உள்ள மூன்றாவது மாடி வீட்டில் ஏற்பட்டது.

3 உயிர்களை பறித்த ஹவ்காங் தீ விபத்து..தீ எப்படி ஏற்பட்டது? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! Read More »

சிங்கப்பூரின் பிரபல Baby Care Brand மூடப்படுகிறது..!! Tollyjoy வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரின் பிரபல Baby Care Brand மூடப்படுகிறது..!! Tollyjoy வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! சிங்கப்பூரில் பல தலைமுறை பெற்றோர்களுக்கு அறிமுகமான பிரபல Tollyjoy Baby Care Brand, 55 ஆண்டுகளுக்குப் பிறகு தனது brand operations-ஐ படிப்படியாக முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. Tollyjoy நிறுவனம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தனது brand operations-ஐ படிப்படியாக முடித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால், Tollyjoy தயாரிப்புகள் எப்போது முழுமையாக சந்தையில் இருந்து விலக்கப்படும்

சிங்கப்பூரின் பிரபல Baby Care Brand மூடப்படுகிறது..!! Tollyjoy வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! Read More »

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்?

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்? சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகள் மற்றும் பேருந்து பரிமாற்ற நிலையங்கள் (Bus Interchanges), முனையங்களில் பயணிகளின் நடத்தை தொடர்பாக புதிய விதிமுறைகள் வரும் செப்டம்பர் 23, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. பயணிகளுக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைவருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, பொதுப் பேருந்துகளில்

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிமுறைகள்..!! செப்டம்பர் 23 முதல் என்னென்ன மாற்றம்? Read More »

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் எட்டோமிடேட் கொண்ட 40 ஸோம்பி கார்ட்ரிட்ஜ்களை இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செப்டம்பர் 3ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரின் HarbourFront Centre-ல் இருந்து படாம் நோக்கிச் சென்ற அன்றைய கடைசி படகில் அந்தப் பெண் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் இரவு சுமார்

படாம் பயணத்தில் சிக்கிய சிங்கப்பூர் பெண்..!! சுங்க சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! Read More »

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்?

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்? சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) ஆட்குறைப்பு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 4,620 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். இது 2020ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட இரண்டாவது காலாண்டுக்கான தொழிலாளர் சந்தை அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்புக்கு நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும்

சிங்கப்பூரில் 4,620 பேர் வேலை இழப்பு..! எந்தெந்த துறைகளில் ஆட்குறைப்பு அதிகம்? Read More »