மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி!
மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! சிங்கப்பூரில் பள்ளி சீருடை அணிந்திருந்த பெண் மாணவிகளை ஒருவர் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ள நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொலியில், கருமையான மேலாடை மற்றும் கருப்பு நிறக் கால்சட்டை அணிந்திருந்த ஒருவர், பள்ளி சீருடையில் சென்றுகொண்டிருந்த பெண் மாணவிகளின் பின்னால் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. […]
மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! Read More »










