சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..!
சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..! சிங்கப்பூரையே உலுக்கிய பர்மிய பணிப்பெண் பியாங் யாங் டான் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது தாயாரின் கருணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மியான்மரைச் சேர்ந்த 24 வயது பணிப்பெண் பியாங் ங்காய் டான் ஆவார். 2016 ஆம் ஆண்டில் […]










