3 உயிர்களை பறித்த ஹவ்காங் தீ விபத்து..தீ எப்படி ஏற்பட்டது? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
3 உயிர்களை பறித்த ஹவ்காங் தீ விபத்து..தீ எப்படி ஏற்பட்டது? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 18 வயது மகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை செப்டம்பர் 21, 2026 அன்று தொடங்கியது. இந்த தீ விபத்து 2025 ஜனவரி 9ஆம் தேதி, பிளாக் 971 ஹங்காங் பகுதி 91-ல் உள்ள மூன்றாவது மாடி வீட்டில் ஏற்பட்டது. […]










