S$52 மில்லியனுக்கும் மேல் முறைகேடு..!! சிங்கப்பூரில் 2 முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு.!!
S$52 மில்லியனுக்கும் மேல் முறைகேடு..!! சிங்கப்பூரில் 2 முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு.!! சிங்கப்பூரில் CW Group Holdings Limited மற்றும் Allied Technologies Limited நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகிகள் இருவர் மீது, இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான S$52 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக கையாடல் செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CW Group நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான Wong Koon Lup மீது மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில், […]










