Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..!
Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..! சிங்கப்பூரில் உள்ள Sheng Siong பேரங்காடியில், அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராலி ஒன்று பின்னால் இருந்து மோதியதில் காயமடைந்ததாகக் கூறி பெண் ஒருவர் Sheng Siong நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2 பகுதியில் உள்ள Sheng Siong கடையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் […]










