today singapore news

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் […]

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!!

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!! சிங்கப்பூரில் இயங்கி வரும் வான்யாங் என்ற மசாஜ் பார்லர் கடைகள் நேற்று (டிசம்பர் 2, 2025)   மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சுமார் S$904,000 க்கும் அதிகமான மதிப்புள்ள தொகையை முன் பணம் ஆக செலுத்தியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பயன்படுத்தாத பேக்கேஜ்களாக இருந்தது. எனவே வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர். சுமார் 439 புகார்களை சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமானது பெற்றுள்ளது. CLICK HERE👉👉வந்துவிட்டது..!! சிங்கப்பூர் PSA

திடீரென மூடப்பட்ட மசாஜ் பார்லர் கடைகள்: பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்..!!! Read More »

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!!

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்படும் புதிய நிதியாண்டு பட்ஜெட்டை முன்னிட்டு, குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் இன்று முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆறு வாரங்கள் நடைபெறும் பொது ஆலோசனைக் கூட்டத்தில் சிங்கப்பூரர்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு விவாதங்களில் பங்கேற்கலாம்.சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தரமான வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல்

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! Read More »

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!!

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு முதல் பாதிக்கான நில விற்பனைத் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது தளங்களும், விற்பனைக்குக் கிடைக்கும் 12 தளங்களும் அடங்கும்.இத்தளங்கள் மூலம் மொத்தம் 9,185 தனியார் குடியிருப்பு அலகுகள், 209,150 சதுர மீட்டர் வணிக இடங்கள் மற்றும் 970 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட உள்ளன. தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி,குறுகிய பட்டியலில் எட்டு தனியார் குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒரு கலப்பு

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! Read More »

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!!

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மீண்டும் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) கவுன்சிலின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு 17வது முறையாக உறுப்பினர் பதவி கிடைத்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் Transfer வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான சியூ சின் சியாங் தலைமையிலான சிங்கப்பூர் பிரதிநிதிகள் குழு, நேற்று (28.11.25) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற 34வது சர்வதேச கடல்சார் அமைப்பின்

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!! Read More »

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..??

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலி வேலை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஆன்லைன் சேவையான கிராப்பை ஏமாற்றியதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுமார் S$58,000 தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை மாதம் வரை பல தவறான ஆர்டர்கள் முடிக்கப்படாமல் இருந்ததை நிறுவனம் கண்டறிந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் உங்களின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் பணிபுரிய ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு..!! இருந்தபோதும்,

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..?? Read More »

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! MOM இல் கண்டிப்பாக இதை அப்டேட் செய்திருக்க வேண்டும்..!!

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! MOM இல் கண்டிப்பாக இதை அப்டேட் செய்திருக்க வேண்டும்..!! சிங்கப்பூரில் இருப்பவர்கள் MOM இணையதளத்தில் கண்டிப்பாக இதை அப்லோட் செய்திருக்க வேண்டும். சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு தற்போது உள்ள பாஸ்போர்ட் ஆனது Expired ஆகிவிட்டது என்றால் உடனடியாக புதிய பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்திருக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட் நம்பர் வந்தவுடன் கண்டிப்பான முறையில் புதிய பாஸ்போர்ட் நம்பரை MOM இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசம்..!! படித்திருக்கத் தேவையில்லை..!!

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! MOM இல் கண்டிப்பாக இதை அப்டேட் செய்திருக்க வேண்டும்..!! Read More »

பொதுமக்களே கவனம்..!!FIDReC விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

பொதுமக்களே கவனம்..!!FIDReC விடுத்த முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த நிதியாண்டில் நுகர்வோர், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 4,355 உரிமைகோரல்கள் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். நிதித் தொழில் தகராறு தீர்வு மையம் (FIDReC) வெளியிட்ட அறிக்கையின்படி, இது முந்தைய ஆண்டைவிட 50% அதிகம் என்று கூறியுள்ளது. மேலும் தகராறுகளில் மூன்றில் ஒன்று மோசடி அல்லது ஏமாற்று சம்பவங்கள் தொடர்புடையதாகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை செய்ய

பொதுமக்களே கவனம்..!!FIDReC விடுத்த முக்கிய எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று(2611.25) முதல் அனைத்து வாகனங்களிலும் நிறுவப்படும் புதிய On-Board Unit (OBU) மூலம், ஓட்டுநர்கள் சாலையில் நடக்கும் நிகழ்நேர தகவல்களை நேரடியாக கேட்க முடியும். நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்ததாவது, இந்த “Smart Driving System” வசதி மூலம் விரைவுச் சாலைகளில் அல்லது பக்கவாட்டுச் சாலைகளில் நிகழும் விபத்துகள், வாகனப் பழுதுகள், சாலைப் பணிகள், பாதை மூடல்கள், போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் காட்சியளிக்கப்படும். CLICK

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!! Read More »