சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!!
சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (19/09/2025) ஆண் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். மேலும் குழந்தையின் தலைமுடியையும் பிடித்து எழுத்து குழந்தையை எட்டி உதைத்துள்ளார். ஒரு வாளி தண்ணீரில் குழந்தையின் தலையை 6 வினாடிகள் வரை மூச்சு திணறும் அளவிற்கு தலையை பிடித்து அமுக்கி வைத்துள்ளார். CLICK HERE👉👉இந்த வேலைக்கு 20 பேர் தேவை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! […]
சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!! Read More »










