சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..??
சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? சிங்கப்பூரில் உங்கள் Work Permit நிலையை ஆன்லைனில் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். எவ்வாறு என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1.MOM இணையதளம் மூலம்: 👉[MOM Check Work Pass and Application Status]செல்லுங்கள். 👉உங்கள் Date of Birth (பிறந்த தேதி) ஐ உள்ளிடுங்கள். 👉 FIN Numberஅல்லது Passport Number ஐ உள்ளிடுங்கள். 👉Submit செய்யுங்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை […]
சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? Read More »










