சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!!
சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார், மீட்பு வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28ஆம் தேதி) காலை சுமார் 9.55 மணியளவில், உட்லண்ட்ஸ் கிராசிங்கிலிருந்து புக்கிட் திமா விரைவுச்சாலைக்கு (BKE) செல்லும் பக்கச் சாலையில் இந்தச் சாலை விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மீட்பு வாகனத்தின் ஆண் ஓட்டுநர், காவல்துறை விசாரணைக்கு […]
சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! Read More »










