சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..!
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..! சிங்கப்பூரில் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த குடியேற்றக் குற்றவாளிகளுக்கு அடைக்கலமும் வேலையும் வழங்கியதாக 3 சிங்கப்பூரர்கள் மற்றும் 1 இந்தியர் உட்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஜூலை 30ஆம் தேதி அன்று இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை […]










