புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது […]
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! Read More »










