சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!
சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில், சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கட்டுமானக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் Singapore NEA […]










