சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மருத்துவ அவசரநிலை..! பயணிகள் செய்த நெகிழ்ச்சி உதவி!
சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மருத்துவ அவசரநிலை..! பயணிகள் செய்த நெகிழ்ச்சி உதவி! சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணியில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக உதவி செய்து பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்துள்ளனர். சிங்கப்பூரில் Tower Transit நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் செப்டம்பர் 14ஆம் தேதி மதியம் பணியில் இருந்தபோது திடீரென மருத்துவ அவசரநிலைக்கு ஆளானார். அவர் 854ஆம் எண் பேருந்து சேவையை இயக்கிக்கொண்டிருந்தார். பேருந்து ஹவ்காங் 3-வது […]










