காளான் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் விபரீதம்..!! சிங்கப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!
காளான் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் விபரீதம்..!! சிங்கப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! சிங்கப்பூரில் வீட்டுக்கு அருகே பறித்த காட்டு காளானை சமைத்து சாப்பிட்ட பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டு காளான்களை சமைத்தாலும் அதில் உள்ள நச்சுத்தன்மை நீங்காது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மருத்துவ இதழில் வெளியான வழக்கு அறிக்கையின்படி, 55 வயதான பெண் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே வளர்ந்திருந்த காட்டு […]









