S$64 மில்லியனுக்கும் அதிகமான கடன்..! சிங்கப்பூரில் பிரபல Fitness நிறுவனங்களுக்கு நெருக்கடி..!!
S$64 மில்லியனுக்கும் அதிகமான கடன்..! சிங்கப்பூரில் பிரபல Fitness நிறுவனங்களுக்கு நெருக்கடி..!! சிங்கப்பூரில் பிரபலமாக செயல்பட்டு வந்த True Fitness மற்றும் True Yoga உடற்பயிற்சி மற்றும் யோகா மையங்கள் திடீரென மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடுமையான நிதி நெருக்கடி, அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் Fitness துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, இந்த நிறுவனங்கள் provisional liquidation நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Fitness மற்றும் Yoga மையங்கள் மூடப்பட […]










