singapore news tamil

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்!

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்! சிங்கப்பூர்: உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து தனது வலுவான நிலையைத் தக்கவைத்து வருகிறது. மனிதவள அமைச்சு (Ministry of Manpower – MOM) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான வேலைவாய்ப்பு தரவுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்:MOM வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், சிங்கப்பூரின் மொத்த […]

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்! Read More »

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! சிங்கப்பூர்: அமைச்சர்கள் கே. சண்முகம் மற்றும் டான் சீ லெங் தொடர்ந்த அவதூறு வழக்கில், சர்வதேச நிதிச் செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ (Bloomberg) மற்றும் அதன் செய்தியாளர் லோ டே வே (Low De Wei) ஆகியோருக்கு மொத்தம் S$290,000 சட்டக் கட்டணமாக (Legal Costs) வழங்கிட சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னணி என்ன?கடந்த 2024 டிசம்பரில், சிங்கப்பூரின் ஆடம்பர பங்களா (Good Class Bungalow

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! Read More »

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்!

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது பாலஸ்தீனக் கொடியை திரையிலும் மேடையிலும் காண்பித்ததற்காக, பிரபல பிரித்தானிய Trip-Hop இசைக்குழுவான ‘மாசிவ் அட்டாக்’ (Massive Attack) மீது சிங்கப்பூர் காவல்துறையும், செய்தி ஊடக மேம்பாட்டு ஆணையமும் (IMDA) விசாரணையைத் தொடங்கியுள்ளன.   மேடையில் என்ன நடந்தது?கடந்த ஜூலை 29 அன்று சிங்கப்பூரில் உள்ள ‘தி ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில்’ (The Star Performing Arts Centre) மாசிவ் அட்டாக்

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! Read More »

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று!

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே தட்டம்மை (Measles) பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த அதிகரிப்பு, உலகளவில் மீண்டும் பரவி வரும் தட்டம்மை தொற்றின் தாக்கமாகக் கருதப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Communicable Diseases Agency (CDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று! Read More »

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..!

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான மற்றும் ஒழுங்குமுறை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! பேருந்து நிறுத்தங்கள், MRT ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலையோர வசதிகள், அரசாங்க

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! Read More »

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை!

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை! உலகளாவிய மனித வள ஆலோசனை நிறுவனமான ரேண்டஸ்டாட் (Randstad) நடத்திய ‘2026 சிறந்த வேலை வழங்குநர்’ ஆய்வியல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுக்கான (2025) தரவரிசையில் சாம்பியனாக திகழ்ந்த சாங்கி விமான நிலையக் குழுமத்தை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு (2026) சிங்கப்பூரின் மிக கவர்ச்சிகரமான வேலை அளிப்பவராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மகுடம் சூடியுள்ளது.

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை! Read More »

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு!

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு! சிங்கப்பூர்: மேற்கு சிங்கப்பூரில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், Cross Island Line (CRL) திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் (Phase 3) 4 புதிய MRT நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய நிலையங்கள் Taman Jurong, Jurong Pier, Gul Circle உள்ளிட்ட மேற்கு

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..! சிங்கப்பூரில் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த குடியேற்றக் குற்றவாளிகளுக்கு அடைக்கலமும் வேலையும் வழங்கியதாக 3 சிங்கப்பூரர்கள் மற்றும் 1 இந்தியர் உட்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஜூலை 30ஆம் தேதி அன்று இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..! Read More »

டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் நேற்று (ஜூலை 30) இரவு திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கல்லாங்-பாயா லெபார் விரைவுச் சாலைக்கு பிறகு, செலேட்டர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் டம்பென்ஸ் விரைவுச் சாலையில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! TADA டிரைவர்ஸ் கிளப் என்ற

டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் 255 பேர் மீது போலீஸ் விசாரணை.!!பின்னணியில் என்ன நடந்தது?

சிங்கப்பூரில் 255 பேர் மீது போலீஸ் விசாரணை.!!பின்னணியில் என்ன நடந்தது? சிங்கப்பூர் காவல்துறை, மோசடி நடவடிக்கைகள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 255 ஆண்கள் மற்றும் பெண்களை விசாரித்து 2 வார கால நாடு தழுவிய நடவடிக்கையை மேற்கொண்டது. அவர்கள் 660 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருப்பது அந்த நடவடிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $5.6 மில்லியனை இழந்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

சிங்கப்பூரில் 255 பேர் மீது போலீஸ் விசாரணை.!!பின்னணியில் என்ன நடந்தது? Read More »