சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை!
சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை! சிங்கப்பூரில் செப்டம்பர் மாத பள்ளி விடுமுறை காலம் நெருங்கி வருவதால், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நிலவழி சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை நடைபெறவுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் மற்றும் மலேசியாவில் […]










