12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்!
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்! சிங்கப்பூரின் காலாங் பகுதியில் உள்ள தஞ்சோங் ரூ ரிவர்ஃபிரண்ட் II கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மனிதவள அமைச்சு (MOM) விசாரணை நடத்தி வருகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி மாலை சுமார் 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத் தளத்தில் இந்தச் சம்பவம் […]
12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்! Read More »










