ஆங் மோ கியோ HDB வீட்டில் திடீர் தீ விபத்து..! 2 பேர் மீட்பு..20 பேர் வெளியேற்றம்!
ஆங் மோ கியோ HDB வீட்டில் திடீர் தீ விபத்து..! 2 பேர் மீட்பு..20 பேர் வெளியேற்றம்! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த இருவர் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட SCDF தீயணைப்பு வீரர் ஒருவரும் வெப்ப சோர்வு காரணமாக முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த தீ விபத்து செப்டம்பர் […]
ஆங் மோ கியோ HDB வீட்டில் திடீர் தீ விபத்து..! 2 பேர் மீட்பு..20 பேர் வெளியேற்றம்! Read More »










