சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்!
சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது பாலஸ்தீனக் கொடியை திரையிலும் மேடையிலும் காண்பித்ததற்காக, பிரபல பிரித்தானிய Trip-Hop இசைக்குழுவான ‘மாசிவ் அட்டாக்’ (Massive Attack) மீது சிங்கப்பூர் காவல்துறையும், செய்தி ஊடக மேம்பாட்டு ஆணையமும் (IMDA) விசாரணையைத் தொடங்கியுள்ளன. மேடையில் என்ன நடந்தது?கடந்த ஜூலை 29 அன்று சிங்கப்பூரில் உள்ள ‘தி ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில்’ (The Star Performing Arts Centre) மாசிவ் அட்டாக் […]
சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! Read More »









