breaking news updates

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.!

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.! சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2026) மூடுபனி பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வரும் நிலையில், F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வெளிப்புற நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் முதல் அக்டோபர் வரை வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்த […]

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.! Read More »

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது.புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2026-ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) உயர்த்தியுள்ளது. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!   இதற்கு முன்பு வளர்ச்சி 2% முதல் 4% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! Read More »

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டு பிணைத்தொகை கேட்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் ஒருவர், அரச மலேசிய காவல்துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 11)அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் இணைந்து நடத்திய மிக துரிதமான கூட்டு உளவு மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பாயா லெபார் சென்டர் அலுவலகக் கட்டிட வளாகத்தில் நபர் ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்து RM140,000 (மலேசிய ரிங்கிட்) ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில்அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! பாயா லெபார் சென்டரின் PLQ 3 அலுவலகக்

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! Read More »