சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..!
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், பொதுப் போக்குவரத்தில் புதிய தூய்மை விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப் போக்குவரத்தில் தினமும் அதிகமானோர் பயணம் செய்வதால், அவர்களிடம் தூய்மை குறித்த செய்தியை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சிங்கப்பூரின் North East Line-ல் செப்டம்பர் மாதம் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின் […]










