singapore current breaking

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்!

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்! சிங்கப்பூர்: உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து தனது வலுவான நிலையைத் தக்கவைத்து வருகிறது. மனிதவள அமைச்சு (Ministry of Manpower – MOM) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான வேலைவாய்ப்பு தரவுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்:MOM வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், சிங்கப்பூரின் மொத்த […]

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்! Read More »

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! சிங்கப்பூர்: அமைச்சர்கள் கே. சண்முகம் மற்றும் டான் சீ லெங் தொடர்ந்த அவதூறு வழக்கில், சர்வதேச நிதிச் செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ (Bloomberg) மற்றும் அதன் செய்தியாளர் லோ டே வே (Low De Wei) ஆகியோருக்கு மொத்தம் S$290,000 சட்டக் கட்டணமாக (Legal Costs) வழங்கிட சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னணி என்ன?கடந்த 2024 டிசம்பரில், சிங்கப்பூரின் ஆடம்பர பங்களா (Good Class Bungalow

அவதூறு வழக்கில் Bloomberg-க்கு பின்னடைவு…!!$290,000 செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! Read More »

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்!

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது பாலஸ்தீனக் கொடியை திரையிலும் மேடையிலும் காண்பித்ததற்காக, பிரபல பிரித்தானிய Trip-Hop இசைக்குழுவான ‘மாசிவ் அட்டாக்’ (Massive Attack) மீது சிங்கப்பூர் காவல்துறையும், செய்தி ஊடக மேம்பாட்டு ஆணையமும் (IMDA) விசாரணையைத் தொடங்கியுள்ளன.   மேடையில் என்ன நடந்தது?கடந்த ஜூலை 29 அன்று சிங்கப்பூரில் உள்ள ‘தி ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில்’ (The Star Performing Arts Centre) மாசிவ் அட்டாக்

சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய Massive Attack…!! போலீஸ் விசாரணை தொடக்கம்! Read More »

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று!

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே தட்டம்மை (Measles) பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த அதிகரிப்பு, உலகளவில் மீண்டும் பரவி வரும் தட்டம்மை தொற்றின் தாக்கமாகக் கருதப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Communicable Diseases Agency (CDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான

சிங்கப்பூரில் தட்டம்மை பாதிப்பு புதிய உச்சம்..!! 7 மாதங்களில் 40 பேருக்கு தொற்று! Read More »

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை!

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை! உலகளாவிய மனித வள ஆலோசனை நிறுவனமான ரேண்டஸ்டாட் (Randstad) நடத்திய ‘2026 சிறந்த வேலை வழங்குநர்’ ஆய்வியல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுக்கான (2025) தரவரிசையில் சாம்பியனாக திகழ்ந்த சாங்கி விமான நிலையக் குழுமத்தை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு (2026) சிங்கப்பூரின் மிக கவர்ச்சிகரமான வேலை அளிப்பவராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மகுடம் சூடியுள்ளது.

சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குநராக Singapore Airlines தேர்வு..வெளியான Randstad 2026 தரவரிசை! Read More »

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு!

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு! சிங்கப்பூர்: மேற்கு சிங்கப்பூரில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், Cross Island Line (CRL) திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் (Phase 3) 4 புதிய MRT நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய நிலையங்கள் Taman Jurong, Jurong Pier, Gul Circle உள்ளிட்ட மேற்கு

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..! சிங்கப்பூரில் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த குடியேற்றக் குற்றவாளிகளுக்கு அடைக்கலமும் வேலையும் வழங்கியதாக 3 சிங்கப்பூரர்கள் மற்றும் 1 இந்தியர் உட்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஜூலை 30ஆம் தேதி அன்று இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவி..! சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் மீது ICA வழக்கு..! Read More »

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி!

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! சிங்கப்பூரில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற ஆசையை நம்பி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 கிராமப்புற இளைஞர்கள் தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பினான $14,000க்கும் அதிகமான பணத்தை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட 21 வயது முதல் 49 வயதிற்கு உட்பட்ட 6 இந்திய நாட்டவர்களுக்கும், சிங்கப்பூர் மனித வள அமைச்சகத்தின் (MOM) பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட வேலை அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. CLICK

சிங்கப்பூர் வேலை கிடைத்துவிட்டது என நம்பிய 6 தமிழர்கள்..!கடைசியில் $14,000 மோசடி! Read More »

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்!

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்! சிங்கப்பூரின் செம்பவாங் (Sembawang) பகுதியில் ஜூலை 23 இரவு 8 மணியளவில் நிகழ்ந்த விபத்தில், 35 வயதான வெளிநாட்டு வீட்டு உதவிப் பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கிப் பலத்த காயமடைந்தார். சம்பவம்: ‘வெல்லிங்டன் சர்க்கிள்’ (Block 508B Wellington Circle) அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்பெண்ணின் மீது கார் மோதியுள்ளது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM

செம்பவாங்கில் கார் விபத்து! காரின் அடியில் சிக்கிய பெண்! Read More »

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன??

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?? சிங்கப்பூர்: புக்கிட் படோக் பகுதியில் பெவிலியன் சர்க்கிள் (Pavilion Circle) பகுதியில் அமைந்திருந்த ஒரு தரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று இரவு 10:20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM Permit

புக்கிட் படோக்கில் தரை வீட்டில் பயங்கர தீ விபத்து.! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?? Read More »