துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு! சிங்கப்பூரின் துவாஸ் துறைமுகத்தில் கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் செப்டம்பர் 22ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் காலை சுமார் 8:40 மணியளவில் இடம்பெற்றதாக துறைமுகத்தை இயக்கும் PSA Singapore தெரிவித்துள்ளது. பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் திடீரென கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காலை சுமார் 9:10 மணியளவில் சிங்கப்பூர் […]
துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு! Read More »










