singapore current updates

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு!

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! சிங்கப்பூரின் பிரபல இரவு விடுதியான Zouk-இல் நடனமாடிக்கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் திடீரென இதயத் துடிப்பு நின்று கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த ஒருவர் உடனடியாக CPR எனப்படும் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையை மேற்கொண்டதால் அவர் உயிர் பிழைத்துள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை, நண்பர்களுடன் CHIJMES பகுதியில் உள்ள Simply Retro சென்றிருந்த அந்த […]

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! Read More »

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!!

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றில், பச்சை இறைச்சி மற்றும் காய்கறிகள் வெளிப்புறத்தில் முறையாக மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஜூரோங் வெஸ்ட் பயனியர் மால் பகுதியில் உள்ள உணவங்காடியில், உணவுப் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை காகங்கள் கொத்தித் தின்ற காட்சியும் சமீபத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பொருட்கள் தீப்பிடித்து, கருப்புப் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF), கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாசிர் ரிஸ் அவென்யூ 6, பிளாக் 426-ல் நேற்று மாலை சுமார் 6:15 மணியளவில் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! Read More »

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!!

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 71 பூனைகளை நீண்ட காலமாக முறையாகப் பராமரிக்காமல் விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான முஹம்மது கைருல் நைம் ஜைனோல், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 16 வாரங்கள் சிறைத்தண்டனையும், 12 மாதங்களுக்கு விலங்குகளை வளர்க்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ், பூனைகள் தேவையற்ற வலி மற்றும் வேதனையை அனுபவிக்க அனுமதித்தது உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! Read More »

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்!

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்! சிங்கப்பூரில் பெரிய நிறுவனங்களின் மனிதவள நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது ஒரு தகுதியான சான்றளிக்கப்பட்ட மனிதவள நிபுணரை (Certified HR Professional) கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய விதிமுறை 2028ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. வேலையிடங்களில் ஏற்படும் மாற்றங்களை

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்! Read More »

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கியபேச்சுவார்த்தை!

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை! சிங்கப்பூரின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான StarHub, M1 நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அதன் தாய் நிறுவனமான Keppel உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தகவலை StarHub மற்றும் Keppel ஆகிய இரு நிறுவனங்களும் செப்டம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில் உறுதி செய்துள்ளன. M1 நிறுவனத்தைச் சுற்றியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு இறுதி

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கியபேச்சுவார்த்தை! Read More »

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி!

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! சிங்கப்பூரில் பள்ளி சீருடை அணிந்திருந்த பெண் மாணவிகளை ஒருவர் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ள நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொலியில், கருமையான மேலாடை மற்றும் கருப்பு நிறக் கால்சட்டை அணிந்திருந்த ஒருவர், பள்ளி சீருடையில் சென்றுகொண்டிருந்த பெண் மாணவிகளின் பின்னால் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! Read More »

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது!

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது! சிங்கப்பூரின் அங் மோ கியோ பகுதியில் செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை கார் மற்றும் டாக்சி மோதிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்ட 33 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங் மோ கியோ அவென்யூ 5-ல் இருந்து புவாங்கோக் கிரீன் நோக்கிச் செல்லும் சாலையில் அதிகாலை சுமார்

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது! Read More »

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!!

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!! சிங்கப்பூரில் கனமழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், இரண்டு மாணவிகள் மழையைப் பொருட்படுத்தாமல் நடனமாடியபடி சாலையைக் கடந்து சென்ற காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி பதிவான இந்தக் காணொலியில், பள்ளி சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள் மழையில் உற்சாகமாக நடனமாடியபடி சாலையைக் கடந்து செல்வது இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் க்ளிமெண்டி 1 அவென்யூ பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில்,

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!! Read More »

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்!

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்! சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் உள்ள ஈரச் சந்தையில், வாங்கிய பொருட்களின் எடை குறிப்பிடப்பட்ட அளவைவிட குறைவாக இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, சந்தையில் S$4க்கு 500 கிராம் கோழிக் இறைச்சி வாங்கியுள்ளார். வீட்டில் எடை பார்த்தபோது அது 486 கிராம் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 300 கிராம் மஞ்சள் நூடுல்ஸ்

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்! Read More »