S$4,900 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..! சாங்கி விமான நிலையத்தில் தாய், மகன் கைது..!!
S$4,900 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..! சாங்கி விமான நிலையத்தில் தாய், மகன் கைது..!! சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயது இளையரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் இடைவழிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை திருட்டு தொடர்பான புகார் காவல்துறைக்கு கிடைத்தது. அங்குள்ள ஒரு கடையில் இருந்து […]
S$4,900 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..! சாங்கி விமான நிலையத்தில் தாய், மகன் கைது..!! Read More »










