சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!!
சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!! சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்திற்கான முதல் சுற்று COE (Certificate of Entitlement) ஏல முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து பிரிவுகளுக்கான COE விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை முதன்முறையாக S$130,000-ஐ கடந்துள்ளது. Category A COE: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கான Category A COE விலை S$133,009 ஆக பதிவாகியுள்ளது. […]
சிங்கப்பூரில் கார் வாங்கப் போறீங்களா..?? COE விலை S$130,000-ஐ தாண்டியது..!! Read More »










