சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!!
சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட உள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மூலம் மட்டுமே இத்தகைய வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கில், பல்வேறு தரைவழிப் போக்குவரத்து தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் புதிய மசோதாவை […]
சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!! Read More »










