சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு!
சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு! சிங்கப்பூர்: வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines)நிறுவனத்தின் 3 மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது பயணப் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் பயணப்பெட்டிகள் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்த போது அதற்கான அதிகாரப்பூர்வக் கட்டணத்தை […]










