சிங்கப்பூர்–மலேசியா பாதுகாப்பு உறவு வலுப்பெறுகிறது..! ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நகர்வு!
சிங்கப்பூர்–மலேசியா பாதுகாப்பு உறவு வலுப்பெறுகிறது..! ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நகர்வு! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான நீண்டகால பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மலேசிய ராணுவத் தலைவரின் சிங்கப்பூர் பயணம் அமைந்துள்ளது. மலேசிய ஆயுதப்படையின் ராணுவத் தலைவர் ஜெனரல் (GEN) Tan Sri Azhan Bin Hj Md Othman, ஆகஸ்ட் 24ஆம் தேதி சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Chan Chun Sing-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, சிங்கப்பூர்–மலேசியா இடையேயான நட்புறவு […]










