சிங்கப்பூரின் ஜூரோங் தீவு மெகா திட்டம்: கடலில் புதிய நிலம் உருவாக்கி பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் முயற்சி..!!
சிங்கப்பூரின் ஜூரோங் தீவு மெகா திட்டம்: கடலில் புதிய நிலம் உருவாக்கி பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் முயற்சி..!! நிலப்பரப்பு பற்றாக்குறைக்கு அதிநவீன பொறியியல் தீர்வுகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வகையில், நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாக விளங்கும் ஜூரோங் தீவை விரிவாக்கும் பிரம்மாண்ட நிலமீட்பு திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஜூரோங் தீவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள் மற்றும் கடல் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நிலப்பரப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய […]










