குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!!
குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!! சிங்கப்பூர் : வரவிருக்கும் ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் தனது முதல் குழந்தைகள் கலாச்சார விழாவை நடத்த உள்ளது. இந்த விழா “Fun Park” என்று கூறப்படுகிறது. இந்த விழாவானது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் கதை சொல்லுதல், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கருவிகள் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களது மொழியை கற்க உள்ளனர். […]










