KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!!
KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 15) மாலை சுமார் 6:15 மணி அளவில் கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் இருந்து கடலோர விரைவுச் சாலையை (MCE) நோக்கி செல்லும் வழியில், பான் தீவு விரைவுச்சாலை வெளியேறும் வாயிலுக்கு எதிரே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]
KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!! Read More »









