பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!!
பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! சிங்கப்பூர்: பிடோக் வட்டார பகுதிகளில் முதற்கட்ட காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம்(CDC) இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. இந்த மாதம் (மே) 2 – ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 3,169 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 85.1% பேருக்கு இந்த பரிசோதனையில் காசநோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. CLICK HERE […]
பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!! Read More »










