சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..?
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..? சிங்கப்பூர்: செம்பவாங் வட்டாரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து பயணி ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தானது மே 27ஆம் தேதி அன்று நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! அப்பர் தாம்சன் ரோட்டை நோக்கிய சாலையில் 2 பேருந்துகள் தொடர்பான […]
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..? Read More »










